மெர்க்குரி கதை

    மெர்க்குரி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா, சனந் ரெட்டி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்த ஒரு சைலன்ட் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜின் புரொடக்சன் பேனர் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஒரிஜினல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
    **Note:Hey! Would you like to share the story of the movie மெர்க்குரி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).