X
மிருகா
Drama | Thriller | 05 Mar 2021 |
Tamil

மிருகா கதை

மிருகா அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஜாக்குவார் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அருள் தேவ் இசையமைத்துள்ளார்.

மிருகா திரைப்படத்தில் நாயகனான நடிக்கும் ஸ்ரீகாந்த் உடன் சந்திரா மேனன், பிளாக் பாண்டி, தேவ் கில் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மிருகா  திரைப்படத்தின் இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்குனர் பாலா-வின் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

மிருகா திரைப்படத்தின் எதிர்பார்க்கப்படும் கதை

இத்திரைப்படத்தின் டீஸர் மற்றும் படத்தின் தலைப்பு அண்மையில் 2019 ஆகஸ்ட் மாதம் இறுதியில் இணையத்தில் வெளியாகியது. 

அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, ஒரு குழந்தை மற்றும் வீட்டில் பணிசெய்யும் சிலர் வசிக்கின்றனர். திடீரென அந்த வீட்டிற்குள் ஒரு புலி நுழைகிறது. அந்த வீட்டினுள் இருக்கும் நபர்கள் என ஆனனர் என்பதே படத்தின் கதை.

மிருகா திரைப்படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த் ஒரு வனத்துறை அதிகாரியாக இத்திரைப்படத்தில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+