twitter

    மூடர் கூடம் கதை

    மூடர் கூடம்’ இயக்குனர் நவீன் தானே இயக்கி, தயாரித்து, நடித்த நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படம். இப்படத்தில் சென்ட்ராயன், ஓவியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மூடர் கூடம் with us? Please send it to us ([email protected]).