மூன்றாம் உலக போர் கதை

    மூன்றாம் உலக போர் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 2025-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உலகப்போர் நடந்தால் என்ற கற்பனைக் கதையை திரைப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சுகன் கார்த்தி. இத்திரைப்படத்தில் சுனில் குமார் மற்றும் அகிலா கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மூன்றாம் உலக போர் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).