முடிஞ்சா இவன புடி கதை

    முடிஞ்சா இவன புடி கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப், நித்யா மேனன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகிவரும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie முடிஞ்சா இவன புடி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).