முறை மாமன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்ட மணி நடித்த நகைச்சுவை குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபாவதி தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சுந்தர் சி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.