twitter

    முருங்கக்காய் கதை

    முருங்கக்காய் இயக்குனர் ஆர்.எஸ். மணிகண்டன் இயக்கத்தில் 'பவர் ஸ்டார்' ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஹேமா, மாரிமுத்து என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை 'ஸ்ரீ லட்சுமி ஷண்முகனந்தாம் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரேம்குமார் சிவபெருமான் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie முருங்கக்காய் with us? Please send it to us ([email protected]).