நாச்சியார் கதை

    நாச்சியார் இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஜோதிகா நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    கதை :

    உதவி ஆணையர்கள் ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் 'ஒரு மைனர் ரேப் கேஸை'க் கையாள நேர்கிறது. கேஸில் தொடர்புடைய ஜிவி பிரகாஷ் - இவானா இருவருமே காதலர்கள். பதின்ம வயதின் எல்லையில் நிற்பவர்கள், விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதினாறே வயதில் இவானா கருவுற்றிருக்கிறாள். வழக்கை விசாரிக்கும்போதுதான். அந்தக் கருவுக்கு யார் காரணம் என்பது தெரிகிறது. அவனைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் நாச்சியார் என்பதுதான் மீதி.

    **Note:Hey! Would you like to share the story of the movie நாச்சியார் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).