நாற்காலி இயக்குனர் வி ஜெட் துரை இயக்கத்தில் அமீர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆதம் பாவ தனது மூன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 டிசம்பர் 3ல் இணையதள பக்கங்களில் வெளியானது.