நடுவன் இயக்குனர் சாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் லக்கி சஹஜர் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார்.
சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சன்னி சவ்ரவ் எடிட்டிங் செய்துள்ளார்.
நடுவன் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் 2021 செப்டம்பர் 24ல் வெளியானது.