twitter

    நகரம் மறுபக்கம் கதை

    நகரம் மறுபக்கம் 2010-ம் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். இவருடன் அனுயா, வடிவேலு நடிக்க, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நகரம் மறுபக்கம் with us? Please send it to us ([email protected]).