நெவர் எஸ்கேப் - இயக்குனர் டிஸ்ரி அரவிந்த் தேவராஜ் இயக்கத்தில் ராபர்ட் (நடன மாஸ்டர்), அதி ப்ரித்வி, ஹர்ஷினி ஹார்ஸ் பிரபு என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நான்சி ஃப்ளோரா தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் சரண் குமார் இசையமைத்துள்ளார்.