நிமிர் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், மகேந்திரன், சமுத்திரகனி, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படம் 2016 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மகேஷின்ட்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ளது.
கதை :