ஓ மனப் பெண்ணே இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சத்யா நாராயணன் கொன்னெரு தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1ல் இணையத்தில் வெளியானது.