twitter

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதை

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இயக்குனர் மிஸ்க்கின் தானே இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன் ஸ்ரீ, ஷாஜி, ஆதித்ய மேனன் ஆகியோர் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஓநாயும் ஆட்டுக்குட்டியும் with us? Please send it to us ([email protected]).