X
பரம்பொருள்
Drama | 01 Sep 2023 | U/A | 146 Mins
Tamil

பரம்பொருள் கதை

பரம்பொருள் இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதேஷ், சரத் குமார், காஷ்மீர நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பரம்பொருள் திரைப்படத்தின் கதை

தன் தங்கை மருத்துவ தேவைக்காக திருட்டு வேலை செய்யும் அமிதாஷ், சரத்குமார் இல்லத்திற்கு திருட செல்கிறார். அங்கு சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ளும் அமிதாஷ், அவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அமிதாஷ்-யை பயன்படுத்தி பழைய சிலைகளை கடத்தி விற்க திட்டமிடுகிறார், சரத்குமார். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+