X
தமிழ் » திரைப்படங்கள் » பரம்பொருள்
பரம்பொருள்

பரம்பொருள்

Drama | 01 Sep 2023 | U/A | 146 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

பரம்பொருள் கதை

பரம்பொருள் இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதேஷ், சரத் குமார், காஷ்மீர நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பரம்பொருள் திரைப்படத்தின் கதை தன் தங்கை மருத்துவ தேவைக்காக திருட்டு வேலை செய்யும் அமிதாஷ், சரத்குமார் இல்லத்திற்கு திருட செல்கிறார். அங்கு சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ளும் அமிதாஷ், அவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அமிதாஷ்-யை பயன்படுத்தி பழைய சிலைகளை கடத்தி விற்க திட்டமிடுகிறார், சரத்குமார். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
Read More

பரம்பொருள் நடிகர்கள் & படக்குழுவினர்

பரம்பொருள் அணியின் தகவல்

இயக்குனர் அரவிந்த் ராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் நகூரன்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பரம்பொருள் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தன் தங்கை மருத்துவ தேவைக்காக திருட்டு வேலை செய்யும் அமிதாஷ், சரத்குமார் இல்லத்திற்கு திருட செல்கிறார். அங்கு சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ளும் அமிதாஷ், அவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அமிதாஷ்-யை பயன்படுத்தி பழைய சிலைகளை கடத்தி விற்க திட்டமிடுகிறார், சரத்குமார். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

பரம்பொருள் ட்ரெய்லர்

Video Thumbnail

பரம்பொருள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பரம்பொருள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+