X
பட்டாம்பூச்சி
Drama | Thriller | 24 Jun 2022 | A | 135 Mins
Tamil

பட்டாம்பூச்சி கதை

பட்டாம்பூச்சி இயக்குனர் பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார்.

பட்டம் பூச்சி படத்தின் கதை

1989ல் நடக்கும் பீரியட் பிலிம் கதையாக இந்த பட்டாம்பூச்சி படம் அமைந்திருக்கிறது. தூக்குத் தண்டனை கைதியான சுதாகர் (ஜெய்) அதிலிருந்து தப்பிக்க தான் பட்டாம்பூச்சி எனும் சைக்கோ கொலைகாரன் என்கிற ட்விஸ்ட்டை கொடுக்க அதுதொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். 

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுந்தர்.சி. தூக்குத் தண்டனையில் இருந்து ஜெய் தப்பித்தாரா? உண்மையில் அந்த பட்டாம்பூச்சி யார்? குற்றவாளியை நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தினாரா சுந்தர். சி என்பது தான் படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+