twitter

    பட்டத்து அரசன் கதை

    பட்டத்து அரசன் - இயக்குனர் சர்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார் என பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரோடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பட்டத்து அரசன் with us? Please send it to us ([email protected]).