twitter

    பழசி ராஜா கதை

    கேரள வர்ம பழசி ராஜா என்ற மலையாள திரைப்படம், தமிழில் பழசி ராஜா என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஹரிஹரன் இயக்க, மம்முட்டி மற்றும் சரத் குமார் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
    **Note:Hey! Would you like to share the story of the movie பழசி ராஜா with us? Please send it to us ([email protected]).