பேய்மாமா இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் மாத 4-ம் தேதியில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இத்திரைப்படத்தின் இயக்குனரான சக்தி சிதம்பரம் நகைச்சுவை அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை இயக்குபவர் ஆவார்.