X
பிளான் பண்ணி பண்ணனும்
Comedy | 30 Dec 2021 | U | 134 Mins
Tamil

பிளான் பண்ணி பண்ணனும் கதை

பிளான் பண்ணி பண்ணனும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படமானது இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் 3வது படமாகும். இப்படத்திற்கு "யுவன்பத்ரி 3" என்ற தாற்காலிய பெயருடன் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழு, இப்படத்தின் தலைப்பை 2020 ஜனவரி 11ல் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+