twitter

    போடா ஆண்டவனே என் பக்கம் கதை

    போடா ஆண்டவனே என் பக்கம் தமிழில் வெளிவரவிருக்கும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை சேட்டை திரைப்பட இயக்குனர் கண்ணன் இயக்கி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் பிரயாக மார்டின் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie போடா ஆண்டவனே என் பக்கம் with us? Please send it to us ([email protected]).