ராம் இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஜீவா, சரண்யா, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் அமீர் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.