twitter
    Tamil»Movies»Rishi»Story

    ரிஷி கதை

    ரிஷி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சரத்குமார் இருவேடங்களில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மீனா பஞ்சு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் மீனா, பிரகாஷ் ராஜ், அருண் பாண்டியன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ரிஷி with us? Please send it to us ([email protected]).