ராபர், SM பாண்டி இயக்கிய தமிழ் கிரிம் திரில்லர் படம். இப்படத்தில் சத்யா, டேனியல் ஆண்ணி போப், செந்த்ராயன், ஜெயபிரகாஷ் மற்றும் தீபா ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார், ஒளிப்பதிவு N. S. உத்தியகுமார் என்பவரால் செய்யப்பட்டுள்ளது. இசை ஜோஹான் ஷேவனேஷ் என்பவரால் அமைக்கப்பட்டுள்ளது.
கதை
சென்னையில் வேலை பார்க்க வேண்டும் என்று ஒரு இளைஞன் சொந்த ஊரில் இருந்து வருகின்றான், முன்னேறு நினைக்கும் அவனுக்கு எந்த ஒரு வேலையும் கை கொடுக்கவில்லை. வறுமை வாட்டி வதைக்க அவன் சமூகத்திற்கு எதிரான செயல்களை செய்ய ஈடுபடுகின்றான். அவன் சென்று கொண்டிருக்கும் தவறான பாதையினால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை அறியாத இருக்கும் இளைஞன். ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமாகின்றான் இதனால் இவன் சந்திக்கும் பல பிரச்சனைகளை இவன் ஏன் இந்த பாதையில் சென்றோம் என்று அவனையே அவனுக்கு வெறுக்க வைக்கின்றது. இந்த சிக்கலில் இருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதே இந்த படத்தின் மீதி கதைஇந்த சிக்கலில் இருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதே இந்த படத்தின் மீதி கதை.
வெளியீட்டு தேதி
ராபர் திரைப்படம் 2025 மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.