twitter

    சண்டமாருதம் கதை

    சண்டமாருதம் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எ வெங்கடேஷ் இயக்க, சரத் குமார் இருவேடங்களில் நடித்துள்ளார். இவருடன் இப்படத்தின் நடிகர் நடிகைகளாக சமுத்திரக்கனி, ஓவியா மற்றும் மீரா நந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சண்டமாருதம் with us? Please send it to us ([email protected]).