சட்டப்படி குற்றம் இயக்குனர் எஸ் எ சந்திரசேகர் இயக்கத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரிஷ் கல்யாண் என தமிழ் திரைப்பட முன்னனி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் எஸ் எ சந்திரசேகர் தயாரிக்க, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.