twitter
    X
    Home சினி தரவரிசை

    திரைவாழ்வில் மக்கள் செல்வன் சந்தித்த பிளாப் படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, March 12, 2022, 11:11 AM [IST]

    மக்கள் செல்வன் "விஜய் சேதுபதி" ஒரு ஜூனியர் நடிகராக தமிழ் திரையில் அறிமுகமான இவர், குணச்சித்திர நடிகராக சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து புகழ் பெற்றார். திரையுலக கனவை சுமந்து ஒரு சில கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து திரையுலக அனுபவத்தை பெற்ற இவர் நாயகனாக 'தென்மேற்கு பருவக்கற்று' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் படங்களில் நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்ற விஜய் சேதுபதி ஒரு சில ஆண்டுகளில் ஒரு தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நடிகராக பலரால் அங்கீகரிக்கப்பட்டு பிரபலமானார். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி நடித்த பிளாப் படங்களின் தரவரிசை இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    • வன்மம்
      1

      வன்மம்

      Critics Review : 2 Genre : Drama ரிலீஸ் தேதி : 21 Nov 2014 நட்சத்திரங்கள் : Mahaakshay Chakraborty ,Zulfi Syed கதை : வன்மம் 2014 ஆம் நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ...
    • புறம்போக்கு
      2

      புறம்போக்கு

      Critics Review : 2.5 Genre : Family ரிலீஸ் தேதி : 15 May 2015 நட்சத்திரங்கள் : Aamir Khan ,Darsheel Safary கதை : புறம்போக்கு அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பி ஜனநாதன் இயக்க இத்திரைப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷியாம், கார்த்திகா நாயர் ...
    • காதலும் கடந்து போகும்
      3

      காதலும் கடந்து போகும்

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 11 Mar 2016 நட்சத்திரங்கள் : Nagkiran ,Charulatha கதை : காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மடோனா மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல், நகைச்சுவை ...
    • றெக்க
      4

      றெக்க

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 07 Oct 2016 நட்சத்திரங்கள் : Navdeep ,Monica கதை : றெக்க இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர்  நடித்த இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ...
    • புரியாத புதிர்
      5

      புரியாத புதிர்

      Critics Review : 0 Genre : ரிலீஸ் தேதி : 01 Sep 2017 நட்சத்திரங்கள் : கதை : புரியாத புதிர் தமிழில் வெளிவரக்கூடிய காதல் திரைப்படம். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கோடி  இயக்க விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய கதாப்பாத்திரத்தில் ...
    • ஜுங்கா
      6

      ஜுங்கா

      Critics Review : 3 Genre : Action ரிலீஸ் தேதி : 27 Jul 2018 நட்சத்திரங்கள் : Saikumar ,Bhanuprakash கதை : ஜுங்கா ரௌத்திரம் புகழ் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா சைகள், மடோனா மற்றும் பலர் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படம். கதை :கிராமத்தில் பேருந்து ...
    • சிந்துபாத்
      7

      சிந்துபாத்

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 27 Jun 2019 நட்சத்திரங்கள் : Jay McCarroll ,Nancy Kane கதை : சிந்துபாத் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாராஜன் மற்றும் ஷான் சுதர்ஷன் ...
    • சங்கத்தமிழன்
      8

      சங்கத்தமிழன்

      Critics Review : 2.5 Genre : Adventure ரிலீஸ் தேதி : 15 Nov 2019 நட்சத்திரங்கள் : Vin Diesel கதை : சங்கத்தமிழன் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X