X
தமிழ் » திரைப்படங்கள் » புறம்போக்கு
புறம்போக்கு

புறம்போக்கு

Action | Comedy | 15 May 2015 |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

புறம்போக்கு கதை

புறம்போக்கு  அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பி ஜனநாதன் இயக்க இத்திரைப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷியாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சமூகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட இப்படத்தை யூ டிவி மோசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். 
Read More

புறம்போக்கு நடிகர்கள் & படக்குழுவினர்

புறம்போக்கு அணியின் தகவல்

இயக்குனர் எஸ் பி ஜனநாதன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் ரோன்னி ஸ்க்ரீவ்வாலா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

புறம்போக்கு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பொதுவுடைமை என்ற சொல்லை ஏதோ தீண்டத் தகாத ஒன்றாகத்தான் தமிழ் சினிமா பார்த்துவந்தது. எப்போது அரிதாக சில குறிஞ்சிகள் பூக்கும், ஆனால் கவனிக்கப்படாமல் போகும் சோகம் தொடரும். ஆனால் எஸ்பி ஜனநாதன் அதே பொதுவுடைமைக் கருத்துக்களை இன்றைய வணிக சினிமாவில் குறைந்தபட்ச சமரசங்களோடு சொல்லி வெற்றியைப் பெற்று வருகிறார். இந்த பனிரெண்டு ஆண்டுகளில் நான்கு சினிமாக்களை மட்டுமே எடுத்துள்ள அவர், அவற்றில் மூன்று படங்களில் பொதுவுடைமை சித்தாந்தத்தை இலைமறை காயாக வைத்திருக்கிறார். மக்கள் விழிப்புணர்வை, இந்த சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வை மனதில் வைத்து படமெடுக்கும் இயக்குநர்களில் யாரையாவது காட்டச் சொன்னால் எந்தத் தயக்கமும் இன்றி எஸ்பி ஜனநாதனைக் கை காட்டலாம்.

புறம்போக்கு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Super... amazing... The movie Taare Zameen Par is very very very fantastic film is a very inspiring film in my life my best film and favourite forever ever ever film is Taare Zameen Par

×
2.6 /5 Your Rating

புறம்போக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+