சில நேரங்களில் சில மனிதர்கள் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபி ஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார்.
2021 ஜூலை 16ல் இப்படத்தின் அறிவிப்பை கமல் ஹாசன் தனது ட்விட்டர பக்கம் மூலம் வெளியிட்டார்.