twitter

    சூர்ப்பனகை கதை

    சூர்ப்பனகை இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா காஸ்ஸான்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவிருக்கிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சூர்ப்பனகை with us? Please send it to us ([email protected]).