சுயம்வரம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, ஆர் சுந்தர்ராஜன், வாசு மற்றும் பல இயக்குனர்களின் இயக்கத்தில் சத்யராஜ், பிரபு, கார்த்திக், ரம்பா, அர்ஜுன், குஷ்பூ மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கும் காதல் மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கிரிதாரிலால் நக்பால் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவா, வித்யாசாகர், எஸ் எ ராஜ் குமார், சிற்பி இசையமைத்துள்ளனர்.
23 மணிநேரத்தில் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.