தத்வம்சி இயக்குனர் ரமணா கோபிசெட்டி இயக்கத்தில் இஷான், வரலக்ஷ்மி சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணா தெலு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மார்தாண்ட் கே வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.