தேள் இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் பிரபுதேவாவின் பிறந்தநாளான 2019, ஏப்ரல் 3ல் படக்குழுவினரால் இணையத்தளத்தில் வெளியானது.