X
தலைநகரம் 2
Action | Drama | Thriller | 23 Jun 2023 | U/A | 143 Mins
Tamil

தலைநகரம் 2 கதை

தலைநகரம் 2 இயக்குனர் வி.ஜெட். துரை இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, ரவி மரியா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் சுந்தர் சி - சுராஜ் கூட்டணியில் உருவாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற 'தலைநகரம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இப்படத்தின் பூஜையுடன் 2021 செப்டம்பர் 23ல் இணையத்தில் வெளியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+