twitter

    தப்பு தண்டா கதை

    தப்பு தண்டா இயக்குனர் ஸ்ரீகாந்தன் இயக்கத்தில் சத்ய மூர்த்தி, ஸ்வேதா காய், மைம் கோபி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன் இயக்குனர் பாலுமஹேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து வரும் முதல் இயக்குனர். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie தப்பு தண்டா with us? Please send it to us ([email protected]).