தி டோர் ஒரு தமிழ் திகில் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ஜெய்டுதேவ் எழுதி இயக்கியுள்ளார். பாவனா மேனன் , வருண் உன்னி, ஜெயா பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வருண் உன்னி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கெளதம்.G
ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுல் விஜய் எடிட்டிங் செய்துள்ளார்.
வெளியீடு
தி டோர் மார்ச் 28, 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது.