தீமைதான் வெல்லும் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் மூலம் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் மற்றும் கவுதம் கார்த்திக் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.