X
தோர்: லவ் அண்ட் தண்டர்
Action | Adventure | Comedy | 07 Jul 2022 | U/A | 119 Mins
Tamil

தோர்: லவ் அண்ட் தண்டர் கதை

தோர்: லவ் அண்ட் தண்டர் இயக்குனர் டைக்க வைடிட்டி இயக்கத்தில் கிறிஸ் ஹெம்ஷஒர்த், டெஸ்ஸா தோம்ப்சன், நடாலி போர்ட்மென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஹாலிவுட் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் மார்க் மதர்ஸ்பஃஹ் இசையமைத்துள்ளார்.

தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் கதை

தன்னுடைய இனமே அழிந்து போன நிலையில், எஞ்சியிருக்கும் தன்னுடைய மகளையாவது எப்படியாவது ஏதாவது ஒரு கடவுள் காப்பாற்றி விட மாட்டாரா என உதவி நாடி செல்லும் நிலையில், கடவுள்கள் அதெல்லாம் விதிப்படி தான் மரணம் நிகழும் எங்க கிட்ட ஒன்றுமில்லை என சொல்ல, தனது மகள் இறந்து விடும் நிலையில், அவளை எந்த கடவுளும் காப்பாற்றாத நிலையில், ஓ நீங்களாம் அப்போ டம்மி பீஸா கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஏன் ஊரை ஏமாற்றுகிறீர்கள், இனி என் வேலையே உங்களை போன்றவர்களை கொல்வது தான் என காட்'ஸ் பட்சராக கோர் மாற அவனிடம் இருந்து மற்ற கடவுள்களையும் ஆஸ்கார்டில் உள்ள குழந்தைகளையும் எப்படி தோர் காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த லவ் அண்ட் தண்டர் படத்தின் கதை.

தோர்: லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள்

இத்திரைப்படத்தின் இயக்குனர் டைக்க வைடிட்டி, இந்த திரைப்படத்தில்  கோர்ங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரம் 2017-ம் ஆண்டு வெளியான "தோர் ரங்னராக்" திரைப்படத்தில் மூலம் மார்வெல் ஸ்டுடியோஸ்-ல் அறிமுகமானது. அப்பாவித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த கதாபாத்திரத்தினை "அவென்ஜ்ர்ஸ் எண்ட் கேம்" திரைப்படத்தினை தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் நடிக்கவைக்கவுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+