twitter
    Tamil»Movies»Thotta»Story

    தோட்டா கதை

    தோட்டா 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் செல்வா இயக்க, ஜீவன், பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie தோட்டா with us? Please send it to us ([email protected]).