2022ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட டாப் 20 தமிழ் சினிமா பாடல்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் முதல் இடத்தில் உள்ளது. பின் டான் படத்தின் ஜலபுலஜங்கு, திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா, விக்ரம் படத்தின் பாத்தல பாடல்கள் உள்ளன. முழு பட்டியல் மற்றும் விவரங்கள் இதோ.