வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்)
U/A | 2 hrs 53 mins |
Action
Release Date :
15 Sep 2022
Watch Trailer
|
Audience Review
|
வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஒரு அப்பாவி இளைஞன் டான் ஆக மாறும் கதையாக உருவாக்கப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க,...
-
சிலம்பரசன்as முத்து
-
ராதிகா சரத்குமார்as ஆருத்திரா
-
சித்தி இட்னானிas பாவை
-
சித்திக்
-
நீரஜ் மாதவ்as ஸ்ரீ தரன்
-
ஏஞ்சலினா ஆப்ரகாம்
-
அப்புக்குட்டி
வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) டிரைலர்
-
வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
-
’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
-
தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
-
மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
-
BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
-
கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
-
பில்மிபீட்வெந்து தணிந்தது காடு படத்தை தியேட்டரில் ஒருமுறை பார்க்கலாம்.
-
தமிழ் சமயம்கவுதமுடன் சேர்ந்து ஜெயமோகன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். இருவரும் ஆளுக்கொரு பக்கம் செல்ல விரும்பியது போன்று உள்ளது.
-
ஜீ நியூஸ்வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸுக்கு வணக்கத்தை போடு.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoMoorthiReportSuper movie STR COME BACK... VERA LEVEL VERA LEVEL
Show All