X
தக் லைஃப்
Action | Drama | Thriller | 05 Jun 2025 | U/A | 165 Mins
Tamil

தக் லைஃப் கதை

தக் லைஃப் - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம், கமல் ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' நிறுவனம் மற்றும் மணிரத்னமின் 'மெட்ராஸ் டாக்கிஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2022 நவம்பர் 06ல் இணையத்தில் படக்குழு சார்பில் வெளியானது.


கதை


 குற்றம் நிரம்பிய உலகில், சக்திவேல் நாயக்கர் வளர்த்த சிறுவன் அமரன், தன்னுடைய தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். எதிரி சதானந்தின் குடும்பத்தில் நடந்த மோசமான நிகழ்வால், சக்திவேல் சிறை செல்ல, அமரன் பேரரசை வழிநடத்துகிறான். சக்திவேல் வெளியே வரும்போது, கும்பல் மாறியிருப்பதைக் கண்டு பதறுகிறார்.

 
பின்னர் நடந்த கொலை முயற்சியில் நம்பிக்கையிழந்த சக்திவேலை, அமரன் மற்றும் மாணிக்கம் சேர்ந்து சதியில் தள்ளுகிறார்கள். தப்பி வாழ்ந்த சக்திவேல் திபெத்தில் குணமடைந்து, இரண்டு வருடங்களுக்கு பிறகு பழிவாங்க திரும்புகிறார். மங்கையை சந்தித்து, ஜீவா பற்றிய உண்மையை அறிந்து, தீபக், மாணிக்கம் போன்ற துரோகிகளை ஒழிக்கிறார். சந்திரா அமரனின் சகோதரி என தெரிய வர, அவர் நடத்திய இறுதிச் சண்டையில் அமரன் கொல்லப்படுகிறார்.

 
சக்திவேல் தனது குடும்பத்தையும், பாசத்தையும் இழந்ததற்கான பச்சாத்தாபத்தில் வாழ்கிறார். கடைசியில், விவசாயியாக வாழும் சக்திவேலை ஜீவா மகனை தேய் சக்திவேல் என அழைக்க, படம் முடிகிறது.
 


வெளியீட்டு தேதி

தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+