வாயை மூடி பேசவும் 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, புதுமுக நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் மற்றும் மதுபாலா நடித்துள்ளார்கள்.
கதை
வாயை மூடி பேசவும் பேசினால் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட கதாநாயகன் பேசாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது என்று என்னும் கதாநாயகி இவர்களுள், பலப்பிரச்சனை கொண்ட மற்றவர்கள் அனைவருக்கும் பேசக்கூடாது என்ற சட்டம் வந்து மௌனமாய் அனைவரும் முயன்றால் எந்த பிரச்சனையையும் தீர்க்கலாம் என்று இறுதியில் புரிந்து கொள்ளும் எதார்த்தம் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான் வாயை மூடி பேசவும்.