twitter

    வணங்கான் கதை

    வணங்கான் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான '2டி என்டேர்டைன்மெண்ட்' சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் நாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார், இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வணங்கான் with us? Please send it to us ([email protected]).