twitter

    வரலாறு கதை

    வரலாறு 2006-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்டத்தினை கே எஸ் ரவிக்குமார் இயக்க, அஜித்குமார் மற்றும் அசின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்டத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வரலாறு with us? Please send it to us ([email protected]).