வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

03 Jun 2016
கதை
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இயக்குனர் எழில் இயக்கத்தில், விஷ்ணு, நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர், சூரி மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சி சத்யா.