விக்டிம் - தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, ராஜேஷ், பா. ரஞ்சித், சிம்பு தேவன் இணைந்து இயக்கம் நான்கு வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகும் அந்தாலஜி திரைப்படம். இப்படம் ஆன்லைன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் தமிழ் சினிமா நடிகர்களான பிரசன்னா, அமலா பால், பிரியா பவானி ஷங்கர், நாசர் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.