2022 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் செப்டம்பர் 11ல் நடைபெற்ற தென்னிந்திய சைமா விருது நிகழ்ச்சியில் சிறந்த படைப்பு மற்றும் சிறந்த திறனிற்கான விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியல் இங்கு உள்ளன. சர்பட்டா பரம்பரை, ஆர்யா, சிவகார்த்திகேயன், சிலம்பரசன் என பலர் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளனர், முழு விவரங்கள் இதோ.